Senthamil.Org

சிவாயவொடு

திருமந்திரம்

சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே
சிவாயவொடு எனத்தொடங்கும் திருமந்திரம்