Senthamil.Org

சிவமாட

திருமந்திரம்

சிவமாட சத்தியும் ஆடச் சகத்தில்
அவமாட ஆடாத அம்பரம் ஆட
நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்
சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே
சிவமாட எனத்தொடங்கும் திருமந்திரம்