Senthamil.Org

சிவன்அரு

திருமந்திரம்

சிவன்அரு ளாய சிவன்திரு நாமம்
சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை
சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்
பவமது அகன்று பரசிவன் ஆமே
சிவன்அரு எனத்தொடங்கும் திருமந்திரம்