Senthamil.Org

ஆறாத

திருமந்திரம்

ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கினார் ஞாலங் கவர்க்கொளப்
பேறாங் கலைமுற்றும் பெருங்கால் ஈரெட்டு
மாறாக் கதிர்க்கொள்ளு மற்றங்கி கூடவே
ஆறாத எனத்தொடங்கும் திருமந்திரம்