Senthamil.Org

ஆமாது

திருமந்திரம்

ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகும் குரவனே
ஆமாது எனத்தொடங்கும் திருமந்திரம்