Senthamil.Org

ஆமாக்கள்

திருமந்திரம்

ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்
தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே
ஆமாக்கள் எனத்தொடங்கும் திருமந்திரம்