Senthamil.Org

ஆடியும்

திருமந்திரம்

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக்
கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே
ஆடியும் எனத்தொடங்கும் திருமந்திரம்