Senthamil.Org

ஆடல்

திருமந்திரம்

ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக்
கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி
நீடிய நாதம் பராற்பர நேயத்தே
ஆடிய நந்தி புறம்அகந் தானே
ஆடல் எனத்தொடங்கும் திருமந்திரம்