Senthamil.Org

ஆடம்

திருமந்திரம்

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந்
தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே
ஆடம் எனத்தொடங்கும் திருமந்திரம்