Senthamil.Org

ஆசை

திருமந்திரம்

ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் 
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே
ஆசை எனத்தொடங்கும் திருமந்திரம்