Senthamil.Org

ஆசூசம்

திருமந்திரம்

ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார்
ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின்
ஆசூச மானிடம் ஆசூச மாமே
ஆசூசம் எனத்தொடங்கும் திருமந்திரம்