Senthamil.Org

ஆசூச

திருமந்திரம்

ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு
ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு
ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு
ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே
ஆசூச எனத்தொடங்கும் திருமந்திரம்