Senthamil.Org

ஆசான்முன்

திருமந்திரம்

ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய ஈசனும் நீடுஆண வத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே
ஆசான்முன் எனத்தொடங்கும் திருமந்திரம்