Senthamil.Org

ஆங்கவை

திருமந்திரம்

ஆங்கவை லுமூன்றினும் ஆரழல் வீசிடத்
தாங்கிடும் ஈரேழு தான்நடு வானதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமென
ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே
ஆங்கவை எனத்தொடங்கும் திருமந்திரம்