Senthamil.Org

ஆக்குகின்

திருமந்திரம்

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே
ஆக்குகின் எனத்தொடங்கும் திருமந்திரம்