Senthamil.Org

ஆகுதி

திருமந்திரம்

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே
ஆகுதி எனத்தொடங்கும் திருமந்திரம்