Senthamil.Org

ஆகுங்

திருமந்திரம்

ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம்
ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில்
ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற
ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே
ஆகுங் எனத்தொடங்கும் திருமந்திரம்