Senthamil.Org

ஆகாய

திருமந்திரம்

ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம் 
ஆகாயம் பூமி காண ()அளித்தலே
() அளித்ததே
ஆகாய எனத்தொடங்கும் திருமந்திரம்