Senthamil.Org

ஆகமம்

திருமந்திரம்

ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு
மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மேயொன்
றாக முடிந்த வருஞ்சுத்த சைவமே
ஆகமம் எனத்தொடங்கும் திருமந்திரம்