Senthamil.Org

ஆக

திருமந்திரம்

ஆக மதத்தன ஐந்து களிறுள
ஆக மதத்தறி யோடுஅணை கின்றில
பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றிஅறி யோமே
ஆக எனத்தொடங்கும் திருமந்திரம்