Senthamil.Org

அவ்வொடு

திருமந்திரம்

அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே
அவ்வொடு எனத்தொடங்கும் திருமந்திரம்