Senthamil.Org

அவ்வென்ற

திருமந்திரம்

அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்
உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும்
மவ்வென்று என்னுள்ளே வழிப்பட்ட நந்தியை
எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே
அவ்வென்ற எனத்தொடங்கும் திருமந்திரம்