Senthamil.Org

அவ்வியல்

திருமந்திரம்

அவ்வியல் பாய இருமூன்று எழுத்தையும்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடில்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே
அவ்வியல் எனத்தொடங்கும் திருமந்திரம்