Senthamil.Org

அவ்வியம்

திருமந்திரம்

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்ப்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுண்மின் தலைப்பட்ட போதே 

 கொல்லாமை
அவ்வியம் எனத்தொடங்கும் திருமந்திரம்