Senthamil.Org

அவ்வின

திருமந்திரம்

அவ்வின மூன்றும்அவ் ஆடது வாய்வரும்
எவ்வின மூன்றும் கிளர்தரு ஏறதாம்
சவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம்
இவ்வின மூன்றும் இராகிகள் எல்லாம்
அவ்வின எனத்தொடங்கும் திருமந்திரம்