Senthamil.Org

அவ்விட்டு

திருமந்திரம்

அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே
அவ்விட்டு எனத்தொடங்கும் திருமந்திரம்