Senthamil.Org

அவ்வவர்

திருமந்திரம்

அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே
அவ்வவர் எனத்தொடங்கும் திருமந்திரம்