Senthamil.Org

அவ்வழி

திருமந்திரம்

அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்
இவ்வழி தந்தை தாய் கேளியான் ஒக்குஞ்
செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும்
இவ்வழி நந்தி இயல்பது தானே
அவ்வழி எனத்தொடங்கும் திருமந்திரம்