Senthamil.Org

அவிழ்கின்ற

திருமந்திரம்

அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே 

 குரு பாரம்பரியம்
அவிழ்கின்ற எனத்தொடங்கும் திருமந்திரம்