Senthamil.Org

அவளை

திருமந்திரம்

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே
அவளை எனத்தொடங்கும் திருமந்திரம்