Senthamil.Org

அவமும்

திருமந்திரம்

அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவனரு ளாமே
அவமும் எனத்தொடங்கும் திருமந்திரம்