Senthamil.Org

அவன்பால்

திருமந்திரம்

அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயமது ஆமே
அவன்பால் எனத்தொடங்கும் திருமந்திரம்