Senthamil.Org

அவனை

திருமந்திரம்

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே
அவனை எனத்தொடங்கும் திருமந்திரம்