ஒழிபியல் முற்றிற்று பொருட்பால் முற்றிற்று -------------------------------------------------------------------------------- திருக்குறள் 3 காமத்துப்பால் 31 களவியல் 311 தகையணங்குறுத்தல் அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சுஒழிபியல் எனத்தொடங்கும் திருக்குறள்