ஆற்றின் ஒழுக் கி அறனிழுக்கா இல்வாழ் க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும்
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டுஆற்றின் எனத்தொடங்கும் திருக்குறள்