அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்க?யும் கேடீன் பது
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்