அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும்