அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அ?தறி கல்லா தவர்
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்