செந்தமிழ்.org

மாணிக்கத்து

அழுகணிச்சித்தர் பாடல்கள்
மாணிக்கத்து உள்ளளிபோல் - ஆத்தாடி
மருவி யிருந்தாண்டி
பேணித் தொழுமடியார் - ஆத்தாடி
பேசாப் பெருமையன் காண்.