செந்தமிழ்.org

வான

அகப்பேய்ச்சித்தர் பாடல்கள்
வான மஞ்சடியோ .....அகப்பேய்
வந்தது நீகேளாய்
ஊனமது ஆகாதே .....அகப்பேய்
உள்ளது சொன்னேனே.