Senthamil.Org

வம்பார்

தேவாரம்

வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி 
நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் 
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும் 
மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.
வம்பார் எனத்தொடங்கும் தேவாரம்