Senthamil.Org

வம்பல

தேவாரம்

வம்பல ரும்மலர்க் கோதைபா கம்மகிழ் மைந்தனுஞ் 
செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி செல்வனுங் 
கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திருக் கோட்டாற்றுள் 
நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள் நாதனே.
வம்பல எனத்தொடங்கும் தேவாரம்