Senthamil.Org

வன்றிறல்

தேவாரம்

வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடை 
வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில் 
பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன் 
அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே.
வன்றிறல் எனத்தொடங்கும் தேவாரம்