Senthamil.Org

வன்புற்றிள

தேவாரம்

வன்புற்றிள நாகம் அசைத் தழகாக 
என்பிற்பல மாலையும் புஜண்டெரு தேறி 
அன்பிற்பிரி யாதவ ளோடு முடனாய் 
இன்புற்றிருந் தான்றன் இடைமரு தீதோ.
வன்புற்றிள எனத்தொடங்கும் தேவாரம்