Senthamil.Org

வன்பு

தேவாரம்

வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத் 
தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் தக்க 
தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவுஜர் 
அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
வன்பு எனத்தொடங்கும் தேவாரம்