Senthamil.Org

வன்னிவா

தேவாரம்

வன்னிவா ளரவு மத்தம் 
மதியமும் ஆறுஞ் சூடி 
மின்னிய உருவாஞ் சோதி 
மெய்ப்பொருட் பயனு மாகிக் 
கன்னியோர் பாக மாகிக் 
கருதுவார் கருத்து மாகி 
இன்னிசை தொண்டர் பாட 
இருந்தஆப் பாடி யாரே.
வன்னிவா எனத்தொடங்கும் தேவாரம்