Senthamil.Org

வன்னியும்

தேவாரம்

வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன் 
பொன்னியல் திருவடி புதுமல ரவைகொடு 
மன்னிய மறையவர் வழிபட அடியவர் 
இன்னிசை பாடலர் ஏடகத் தொருவனே.
வன்னியும் எனத்தொடங்கும் தேவாரம்