Senthamil.Org

வன்னிகொன்றை

தேவாரம்

வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனைப் 
பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன 
பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத் தோர்விரும்பும் 
மன்னுசோதி ஈசனோடே மன்னி யிருப்பாரே.
வன்னிகொன்றை எனத்தொடங்கும் தேவாரம்