Senthamil.Org

வன்னாகம்

தேவாரம்

வன்னாகம் நாண்வரைவில் 
 அங்கிகணை அரிபகழி 
தன்னாகம் உறவாங்கிப் 
 புரமெரித்த தன்மையனை 
முன்னாக நினையாத 
 மூர்க்கனேன் ஆக்கைசுமந் 
தென்னாகப் பிரிந்திருக்கேன் 
 என்னாரூர் இறைவனையே.
வன்னாகம் எனத்தொடங்கும் தேவாரம்