Senthamil.Org

வன்சயமாய்

தேவாரம்

வன்சயமாய் அடியான்மேல் 
 வருங்கூற்றின் உரங்கிழிய 
முன்சயமார் பாதத்தால் 
 முனிந்துகந்த மூர்த்திதனை 
மின்செயும்வார் சடையானை 
 விடையானை அடைவின்றி 
என்செயநான் பிரிந்திருக்கேன் 
 என்னாரூர் இறைவனையே.
வன்சயமாய் எனத்தொடங்கும் தேவாரம்